இராணுவ தளபதி சவேந்திர சில்வா விடுத்த எச்சரிக்கை!!

எதிர்வரும் நாட்கள் தீர்மானமிக்கது என்பதால் சன நெரிசலான பகுதிகளை தவிர்த்து செயற்படுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்வதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதுவரையில் கொரோனா பரவல் தொடர்பில் ஆராய்ந்து தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படும் நபர்கள் தங்கள் பொறுப்பினை கருத்திற்கொள்ளவில்லை என்றால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் சிக்கல் நிலை ஏற்படும். தற்போது நாடு முழுவதும் கொரோனா நோயாளிகள் அடையாளம் … Continue reading இராணுவ தளபதி சவேந்திர சில்வா விடுத்த எச்சரிக்கை!!